IPL 2026 தொடரில் Chennai Super Kings அணியை Lucknow Super Giants வீழ்த்தியது

CSK 187 ரன்கள் 20 Overs முடிவில் Chennai Super Kings அணி 187/5 ரன்கள் எடுத்தது

Kartik Sharma அரைசதம் 42 பந்துகளில் 71 ரன்கள் 6 Boundary, 5 Sixer

Akash Singh 3 விக்கெட் Akash Maharaj Singh 4 Overs-ல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

Mitchell Marsh அதிரடி 38 பந்துகளில் 90 ரன்கள் 9 Boundary, 7 Sixer

16.4 Overs-ல் வெற்றி Nicholas Pooran 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்

LSG வெற்றி Lucknow Super Giants அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது