Month: November 2017

History of LTTE and Velupillai Prabhakaran

தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் பிறந்த தினம் இன்று. 1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். #HBDTamilNationalLeader #HBDTamilThalaivar #HBDPrabhakaran #தமிழ்தேசியதலைவர்