#ChennaiRains2017 – ஊரப்பாக்கத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறு போல தண்ணீர் பெரும் சத்தத்துடன் ஆர்ப்பரித்து ஓடுகிறது. 2015 பெருமழை பாதிப்பால் மக்களிடம் அச்சம் நிலவுகிறது. விடிய விடிய மக்கள் தூங்க மல் தவித்தனர்.
Chennai Rains Live Update from Urapakkam, Chennai