கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சசிகலா அவரது ஆதரவாளர்களின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளிவராத பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றதாக செய்திகள் உலவுகின்றன இது என்ன சொல்கிறார் தினகரன் என்று இந்த வீடியோவில் பார்ப்போம்.
CREDITS : Reporter – R.Balakrishnan | Camera – Karthik B | Edit – Jackin Skims