Category: 🌍 உலகம் (World News)

உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அறிவியல் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category covers major international news including global politics, economy, society, science, and world affairs.

சீனாவில் மனித உடலுக்குள் முத்துக்கள்!

பிப்ரவரி 26: சீனாவில் நபர் ஒருவரின் உடலில் இருந்து 42 முத்துக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யியாங் பகுதியை சேர்ந்தவர் ஷோயூ(வயது 61). இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் முதுகு மற்றும் கால் வலியால்…

ராட்சத மாம்பழத்தை காணவில்லை! தீவிர வேட்டையில் போலீஸ்! (வீடியோ இணைப்பு)

பிப்ரவரி 25: ஆஸ்திரேலியாவில் 10 டன் எடை கொண்ட ராட்சத மாம்பழம் காணாமல் போனதால் பெறும் பதட்டம் நிலவுகிறது. கங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும்…

ஐ.நா.வில் பதிலடி கொடுப்போம்! இலங்கை அமைச்சர்!

இலங்கை, பிப்ரவரி 22: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தமது நட்பு நாடுகள் பதில் தீர்மானத்தை தாக்கல் செய்யும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. அந்நாட்டின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்போது…

பின்தங்கிய “காதல் நகரம்”

உலக செய்திகள், பிப்ரவரி 21: பிரான்சின் தலைநகரான பாரிஸ், வாழ்க்கை தரத்தில் பின்தங்கி நிற்பதாக சமீபத்தில் வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ”காதல் நகரம்” “விளக்குகளால் மிளிரும் நகரம்” என பல்வேறு பெயர்களில் போற்றப்பட்டாலும், வாழ்க்கை…

நெருங்குகிறது ராட்சத விண்கல்! அபாயத்தில் பூமி!

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன, புவிஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும், ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும்…

உலகில் அதிக முட்டாள்கள் வசிக்கும் நாடு அமெரிக்காதானாம்! அதிர்ச்சி ரிப்போர்ட்

பிப்ரவரி 18: அமெரிக்காவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள அர்லிங்டன் பகுதியில் இருக்கும் தேசிய அறிவியல் நிறுவனம்(National…

பெண்களால் ஆண்களுக்கு ஆபத்து! அதிர்ச்சி ரிப்போர்ட்!

பிரிட்டனில் ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளும், பலாத்கார கொடுமைகளும் பரவலாக பேசப்பட்டாலும் அது ஆண்களுக்கு என்று வரும்பொழுது கூக்குரல் ஒன்றும் ஒலிப்பதில்லை. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72…

18 பேருடன் மாயமான விமானம் நேபாளத்தில் பரபரப்பு !

நேபாளத்தில் 18 பேருடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று விமானத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாள் ஏர்லைன்ஸை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் சுற்றுலா பகுதி ஒன்றிலிருந்து ஞாயிறு மதியம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…

ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கிறது இந்தியா!

பிப்,.16 – ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மான த்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க உள்ளது.இலங்கையில் விசுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை யடுத்து போர்க்குற்றம் புரிந்ததாக…

குழந்தைகளுக்கு யாகூ, டுவிட்டர் என பெயர் வைத்தல் ஜெயில்!

குழந்தைகளுக்கு யாகூ, டுவிட்டர், ஹாரிபாட்டர் போன்ற பெயர்களை சூட்ட மெக்சிகோவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் வடமேற்கில் உள்ள சோனோரா மாநில மக்களுக்கு இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. டுவிட்டர், யாகூ, ஹாரிபாட்டர், ஜேம்ஸ்பாண்ட், ராம்போ உட்பட 61 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.…

வேற்றுகிரக வாசிகளை சந்திக்க தயாராக இருங்கள்! விஞ்ஞானிகள்

வருகிற 2040ம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகளை மனிதர்கள் கண்டறிவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் நம் மனங்களில் எழக்கூடும். வேற்றுக்கிரக வாசிகள் உண்மையாகவே வசிக்கின்றனர் என இஸ்ரோ விஞ்ஞானிகள்…

இலங்கையை என்றுமே ஆதரிப்போம்! சீனா

சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ மனித உரிமைகள் பெயரால் இலங்கையின் உள்விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்று கூறியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசுடன் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் சுதந்திரம்,…