அஜித்-விஜய் மீண்டும் மோதல்!

ajith-vijay

மார்ச் 08: கடந்த பொங்கலுக்கு விஜய் அஜித் படங்கள் நேரடியாக மோதின. இதில் இருவருக்கும் சேதாரமின்றி வெற்றியும் பெற்றார்கள் . தற்போது மீண்டும் தங்களது அடுத்த மோதலுக்கு ஆயத்தமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் படமும், அஜித், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகப்போகும் படமும் வருகிற தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு