ரெய்டுகளைக் கண்டு திமுக அஞ்சாது! முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை: மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் நடத்தப்படும் சோதனைகளைக் கண்டு திமுக தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் இவ்வாறு…












