அமெரிக்காவில் கடும் குளிருக்கு இதுவரை 25 பேர் உயிரிழப்பு

america

அமெரிக்காவில் தொடர்ந்து கடும் குளிர் நிலவுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப நிலை மிக குறைந்து அளவில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த நான்கு நாட்களாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர். 11 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுவரை கடும் குளிருக்கு 25 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By True Tamil

ஜனவரி 14, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு