அரசியல் களத்தில் விஷால்! ஆர்.கே நகரில் போட்டி

அரசியல் களத்தில் விஷால்! ஆர்.கே நகரில் போட்டி

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.

டிசம்பர் 4-ம் தேதி வேட்ப்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு