தகுதியற்ற ஆட்சியாளர்களால் அவமானப்படும் தமிழ்நாடும், தமிழ்நாட்டு கலாச்சாரமும்.

அரசு விழா என்ற பெயரில் அடுத்த தலைமுறையும் கெடுத்து கொண்டிருக்கிறார்கள் இந்த  அரசியல்வாதிகள்.

கூத்தாடிகளை குறை கூறிவிட்டு இன்று அதைவிடவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் இந்த அரசியல் வாதிகள்.

Loading