ஆண்ட்ராய்டையும் விண்டோஸையும் இணைக்கும் கார்பன்!

windos_androd

மார்ச் 14 ,  கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளமும் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமும் ஒரே போனில் கிடைத்தால் எப்படி இருக்கும்?.இந்த இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும் ஒரு போன் விரைவில் வெளிவர உள்ளது.

கார்பன் மொபைல் நிறுவனம் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.இந்த இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும் போனை வெளியிடுவற்காக கார்பன் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும்,இன்னும் மூன்று மாதங்களில் அந்த வகை போன் வெளியிடப்படும் என்றும் கார்பன் நிறுவனத்தின் சேர்மன் சுதிர் ஹாஸிஜா தெரிவித்துள்ளார்.

கார்பன் நிறுவனம் தொடங்கி வைத்திருந்தாலும் விரைவில் நோக்கியா நிறுவனம் இந்த இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும் போனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு