ஆப்கானில் மனைவியை அடிப்பது சட்டமாகிறது

Afghanistan's-women

மனைவியை கணவர் அடிப்பது தவறு இல்லை. இன்னும் ஒரு படி மேலேபோய் கவுரவ கொலை கூட செய்யலாம் என்று ஆப்கானிஸ்தானில் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பயங்கரமான சட்டம் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டு, அதிபர் ஹமீத் கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அவர் இதில் கையெழுத்திடும்பட்சத்தில் இப்புதிய சட்டங்கள் அங்கு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த பாதக செயலை இந்தியாவில் செய்தால் காலத்திற்கு ஜெயிலில் தான் இருக்க வேண்டும்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு