aap

மிக குறுகிய காலத்தில் இந்தியாவையே ஒருமுகமாக திரும்பவைத்த பெருமை ஆம் ஆத்மி கட்சிக்கு உண்டு. அந்த வகையில் அக்கட்ட்சிக்கு ஆதரவு பெருகிவரும் சூழலில் எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை.

அவை பின்வருமாறு :
ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“அரசியலில் இதெல்லாம் சாதாரணம்”

Loading