ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 20 வீடுகள் சேதம்

australia-forest-fire

ஆஸ்திரேலியா நாட்டின் 2–வது பெரிய நகரான மெல்போர்ன் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் வாட்டிவதைக்கிறது. இதன் விளைவாக மெல்போர்னுக்கு அருகே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காட்டில் தீ பயங்கரமாக எரிகிறது. இதில் 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகிறார்கள்.

இந்த காட்டித்தீயானது மெல்போர்ன் நகருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. தீப்பிடித்த பகுதியில் மின்நிலையம் அமைந்துள்ளது. ஆகவே தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு