ஆஸ்திரேலிய ஓபன் : பயஸ் ஜோடி தோல்வி

leander-paes

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையருக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் – ஹன்டுசோவா இணை தோல்வி அடைந்தது.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், பிரான்சின் கிறிஸ்டினா – கனடாவின் டேனியல் நெஸ்டர் இணையிடம், பயஸ் இணை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தது.

By True Tamil

ஜனவரி 23, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு