இனி கூகுளில் எல்லாமே காசுதான்!

google-store

மார்ச் 17, தேடல் இயந்திரத்தில் தொடங்கி பல்வேறு இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள்,விரைவில் தனது தயாரிப்பில் வெளிவந்துள்ள பொருட்களை விற்பதற்கான விற்பனை நிலையத்தையும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளின் இந்த முதல் விற்பனை நிலையம் அமெரிக்காவில் உள்ள மான்ஹெட்டன் நகரில் துவங்கப்பட உள்ளது. கூகுளின் தயாரிப்புகளான நெக்சஸ்,குரோம் புக்,கூகுள் க்ளாஸ் போன்றவை இந்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு