Chennai Rains - உங்களுக்கான உண்மை செய்திகளுடன் களத்தில் True Tamil

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக முக்கரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உடைந்து நீர் வெளியேறி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர் விளை நிலங்களுக்குள் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

WITH REFERENCE TO MEAN SEA LEVEL

RESERVOIR
Full Tank Level (ft.)
Full Capacity (mcft)
Level (ft)
Storage
(Mcft)
Inflow  (cusecs)
Outflow (cusecs)
Rainfall (mm)
Storage as on same day last year (mcft)
POONDI
140.00
3231
128.60
656.00
1137
14
8.0
231.00
CHOLAVARAM
64.50
881
57.93
464.00
602
0
5.0
78.00
REDHILLS
50.20
3300
38.20
1152.00
767
84
5.0
446.00
SUB TOTAL
 –
 7412 
2,272.00
 –
– 
755.00
CHEMBARAMBAKKAM
85.40
3645
74.56
1211.00
1110
68
22.0
491.00
TOTAL
11057
3,483.00
1,246.00
ENTRY POINT
0
17.0
KORATTUR ANICUT
23.0
TAMARAIPAKKAM
3.0

உங்களுக்கான செய்திகளுடன் உங்களுக்காக களத்தில் – True Tamil

Loading