emi
‘ஐ’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்து லண்டனுக்குக் கிளம்பிவிட்டார் எமி ஜாக்ஸன். ஷங்கரின் கோபம் பற்றி எமி கண்டுகொள்ளவில்லை.

காரணம் படத்துக்கு செலவு ரூ 150 கோடி, 200 கோடி என அடித்துவிடும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இதுவரை எமி ஜாக்ஸனுக்கு பாதி சம்பளத்தைக் கொடுக்கவே இல்லையாம். ஒரு நம்பிக்கையில் டப்பிங் பேசி முடித்த எமியிடம், கடைசி வரை சம்பளம் பற்றி வாய் திறக்காததால், ஐ எல்லாம் சுத்தப் பொய்யா இருக்கேய்யா என்று கடுப்பில் டேக்கா கொடுத்துவிட்டாராம்! அதே கோபத்தில்தான் இந்த டாப்லெஸ் ஸ்டில்லையும் வெளியிட்டிருக்கிறார்.. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம்!

 

Loading