கால்பந்து பரிசுகள்: தங்க காலனி யாருக்கு?

fifa-shoe

ஜூலை 14, கால்பந்து போட்டிகளைப் போலவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதுதான் தங்க பந்து, தங்க கையுறை, தங்க காலணி யாருக்கு என்பதும். இதற்காக அர்ஜென்டினாவில் இருந்து ஏஞ்சல் டி மரியா, சேவியர் மாஸ்கரனோ, லியோனல் மெஸ்சி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஜெர்மனியின் தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹூம்மல்ஸ், பிலிப் லாம் ஆகியோரும் தங்க பந்து பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பிரேசிலின் நெய்மர், நெதர்லாந்தின் ரோபன், கொலம்பியாவின் ஜேம்ஸ் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

தங்க பந்து: இவர்களில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு தங்க பந்து கிடைத்துள்ளது.

fifa-golden-ball

தங்க கையுறை:

இதேபோல் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறைக்கு கோஸ்டரிகாவின் நவாஸ், ஜெர்மனியின் மனுவேல் நெயுர், அர்ஜென்டினாவின் செர்ஜியோ வரானே பெயர் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில் ஜெர்மனியின் மனுவேல் நெயுருக்கு தங்க கையுறை கிடைத்தது.

fifa-hand-clouse

தங்க காலணி:

இதேபோல் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸூக்கு தங்க காலணி கிடைத்தது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு