கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ வெளியீடு!

anjan

ஆகஸ்ட் 8, சூர்யா நடிப்பில் லிங்குசாமியின் இயக்கத்தில் பிரமாண்டமாக அதிரடிக் காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சான்’. இப்படம் வெளியாகும் தினத்துக்கு ஒரு நாள் முன்பாக, அஞ்சான் படத்தின் சிறப்புக் காட்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திரையிடப்படுகிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள அஞ்சான் படத்தின் ட்ரைலர் வரும் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் இந்த ட்ரைலர் வெளியிடப்படுகிறது. அன்றே தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும் ட்ரைலர் திரையிடப்படும்.

இவ்விழாவில் படத்தின் நாயகன் சூர்யா, நாயகி சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த காட்சியில் பங்கேற்கின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு