சென்னை விமான நிலையத்தில் விபத்து!

Chennai-Flight-Crash

மார்ச் 16,சென்னை விமான நிலையத்தில் மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஜெட் ஏர்வேஸ் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டனர். விமானங்கள் இரண்டும் சேதமடைந்த நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு