நடிகை நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்-24ல் நிக்காஹ்!

nasi

ஜூலை 21, மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ் ரெசிடென்சி நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இதையடுத்து இருவருக்கும் வரும் ஆகஸ்ட்-21ம் திருவனந்தபுரத்தில் உள்ள அல் சாஜ் கன்வென்சென் செண்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது.

nasi2

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட்-24ம் தேதி ஆழப்புழாவில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்னும் திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நஸ்ரியா – ஃபஹத் வீட்டார்கள் இப்போதிலிருந்தே திருமண அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.

நஸ்ரியாவின் குடும்பத்திற்கு உள்ள சினிமா வட்டார நட்பை விட ஃபஹத்தின் தந்தை பாசிலுக்கு இருக்கும் தொடர்புகள் அதிகம் என்பதால் தற்போதே திருமண அழைப்பிதழை கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்கிறது பாசில் வட்டாரம். ஃபஹத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

nasi3

எது எப்படியோ! கதாநாயகர்கள் பலரும், ரசிகர்கள் பலரும் வலை விரித்திருந்த நிலையில் நசி பாப்பா எஸ்கேப்!

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு