நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் மரணம்!

meena

ஜூன் 20, நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜ் மல்லிகா என்ற மனைவியும், மீனா என்கிற மகளும் உள்ளனர். இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் truetamil.in வாருங்கள். எங்கள் Facebook பக்கத்திலும் தொடர்பில் இருங்கள்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு