நாட்டின் 15 வது பிரதமராக மே26 ல் மோடி பதவியேற்கிறார் !

modi-l

மே20,பாஜக வின் நாடாளுமன்றக்குழு தலைவராக மோடி இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மோடி,தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன்.குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார்.

புது தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்தித்தனர்,

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுளள நரேந்திரமோடி, பிரணாப் முகர்ஜியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் அப்போது அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

இந்த சந்திப்பில் சுஸ்மா சுவராஜ், அருண்ஜெட்லி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். இதனிடையே மே.26 ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு