நானும், விஷாலும் நிஜத்திலா முத்தம் கொடுத்துக்கொண்டோம் – லட்சுமி மேனன் கோபம்

pandiya-nadu

விஷால் தயாரித்து நடிக்கும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லட்சுமி மேனன் விஷாலுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி லட்சுமி மேனன் கூறியிருப்பதாவது: நடிப்பு என் தொழில். அதற்கு தேவையானதை செய்துதான் ஆகவேண்டும். படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே இந்த இடத்தில் இப்படி ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என்று சொன்னார். கதைக்கு அது அவசியம் என்றும் நானும் உணர்ந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துறாங்கன்னு புரியல. நானும், விஷாலும் நிஜத்தில முத்தம் கொடுத்துக்கொண்டால் தப்பு. சினிமாவுல நடிக்கத்தான் செய்திருக்கோம். இப்படி பல கிசுகிசுக்கள் வரும், வதந்திகள் வரும்னு எனக்கு முன்பே தெரியும். ஆனா இவ்வளவு பெருசா வரும்னு எதிர்பார்க்கல. என்னை பற்றி வந்திருக்கும் முதல் கிசுகிசு. நல்லா எழுதுங்க நானும் ரசிக்கிறேன் என்கிறார்.

By True Tamil

ஜனவரி 23, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு