பனிப்பொழிவால் வந்த வினை

canada

கனடாவின் ரொறன்ரோ நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோவில் அதீத குளிர், காற்று மற்றும் பனிப்பொழிவு வீசுவதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை நெடுஞ்சாலை 401ல் நடந்த விபத்தில், குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும், ஒன்றாரியோவில் அதிக எண்ணிக்கையில் விபத்துக்கள் நடந்துள்ளன எனவும் தெரியவருகின்றது.

By True Tamil

ஜனவரி 25, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு