பாலாவுடன் இணையும் விஜய் சேதுபதி!

 Bala-Vijay Sethupathi Join Hands

மார்ச் 11, தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் தனது அடுத்த படத்தில் கைகோர்க்கிறார். ஆனால் இயக்குனராக இல்லை. தயாரிப்பாளராக! அதாவது பாலாவின் B Studio தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வசந்தகுமாரன்’.

செம்ம ரகளை, எதிரி எண் 3 போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்த ஆனந்த் குமரேன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். கதாநாயகி உட்பட ஏனைய கதாபாத்திரங்களுக்கான தேடுதல் நடைபெற்று வருகிறது. ஜெஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். வசந்தகுமாரன் ஒரு அழகிய காதல் குடும்பச் சித்திரமாம். ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படவிருக்கிறதாம்!

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு