பிச்சு உதறிய ஹிலாரி கிளின்டன்! பின்வாங்கிய டொனால்ட் டிரம்ப் !

donald-trump-vs-hillary-clinton

உலகம்: அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட ஹிலாரி கிளின்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். இன் நிலையில் இன்று 1.00 மணிக்கு அமெரிக்காவில் நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான நேரடி விவாதம். பொதுவாக பல ஆண்டுகளாக இதுபோன்று நடைபெற்று வருகிறது. இன் நிகழ்சியை அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் மக்கள் பார்ப்பது வழக்கம். ஒரு வகையில் சொல்லப்போனால் , இந்த நேரடி விவாதத்தில் திறமையாக பேசும் நபரே பொதுவாக ஜனாதிபதி பதவியை தட்டிச் செல்வது வழக்கம். அந்த அளவுக்கு இந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி நேரடி விவாதம் மிகவும் முக்கியமானதொன்றாகும். இதில் ஹிலாரி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்துள்ளார்கள்.

இதில் சக்கை போடு போட்ட ஹிலாரி கிளின்டன் , டொனால்ட் டிரம்ப் ஓரங்கட்ட வைத்துள்ளார். இதில் டென்ஷனாகி கடுப்பாகிய டொனால்ட் டிரம்ப் ஹிலாரியை சற்று தரக்குறைவாகப் பேச, பெண்களை இழிவுபடுத்தும் நபராக அவர் உடனே சித்தரிக்கப்பட்டுள்ளார். இதுபோக டொனால்ட் டிரம்ப்பின் பாட்டனார் ஒரு ஜெர்மன்காரர் என்றும். அவர் அமெரிக்காவில் பெண்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்து. பின்னர் போதைப் பொருள் கடத்தி போலிசாரால் கைதுசெய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்கா திரும்பி வந்து முடி வெட்டும் நபராக மாறி வாழ்ந்து வந்தார் என்ற பூர்வீகத்தை வேறு ஹிலாரியின் ஆதரவாளர்கள் அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

இதனால் டொனால்ட் டிரம்ப்பின் மிஞ்சியுள்ள செல்வாக்கும் சரிவடைந்துள்ளது என சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு