பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம. நாராயணன் மறைவு!

ramanarayanan

ஜூன் 22, பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம.நாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார் என்பது யாராலும் மறக்க முடியாதவை .

இந்தியாவிலேயே அதிக படங்களை அதாவது 125 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்தவர் ராமநாராயணன்.

ராமநாராயணனின் உடல் நாளை சென்னை கொண்டுவரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு