பீகார் புதிய அரசுக்கு லாலு பிரசாத் ஆதரவு! ஆச்சர்யத்தில் ஆளும் கட்சி!?

bihar-jitan-cm

மே22,பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தையே சேர்ந்த ஜிதன் ராம் என்பவரை அக்கட்சி முன் மொழிந்துள்ளது.

பீகார் சட்டப் பேரவையில் ஜிதன் ராம் மாஞ்சியின் புதிய ஆட்சி மீது வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தற்காலிக ஆதரவு அறிவிப்பு ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு