‘மணம் கொண்ட காதல்’ பட இசை வெளியீடு விழா!

manam-konda-kathal

ஆகஸ்ட் 07, புதிய படங்கள் கதை!? சொல்லி பிறகு திரைக்கு வந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றால்தான் அப்படத்தின் அத்துனை உழைப்பாளர்களுக்கும் பெருமையும் வாழ்வும்.

அந்த வகையில் ‘மணம் கொண்ட காதல்’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக 8.08.2014 வெள்ளியன்று சென்னை கமலா திரையரங்கில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடக்கிறது.

இப்படத்தில் அறிமுக நாயகனாக முத்துராம் நடித்திருக்கிறார். எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் புகழேந்திராஜ். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாண்டு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

விழாவிற்கு வி.சி.குகநாதன் தலைமைதாங்க இசை குறுந்தகட்டை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட ‘ஊமை விழிகள்’ அர்விந்த் ராஜ் பெற்றுகொள்கிறார். இப்படத்தை ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு