மணிக்கு 435 கி.மீ. வேகத்தில் ஓடும் அமெரிக்க கார்

World's fastest car Venom GT hits 435km per hour in US

பிப்ரவரி 28: மணிக்கு 435 கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய கார் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்னெஸ்ஸே என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தப் புதிய காரின் பெயர் வெனோம் ஜீ.டி லோட்டஸ் எக்ஸீஜ். 7 ஆயிரம் சிசி என்ஜின் திறன் கொண்டது. இதற்கான சோதனை ஓட்டம் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் மணிக்கு 431 கி.மீ. தூரம் ஓடக்கூடிய “புகாட்டி வெய்ரோன் சூப்பர் ஸ்போர்ட்’ என்ற கார்தான் உலகத்தின் அதிவேகமான கார் என்று பெயர் பெற்றது.

எனினும், வெனோம் காரால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களும் ஓடினால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு