மலேசிய விமானம் தானாகவே கீழே விழுந்து நொறுங்கியது!

malay-2

சற்று முன்:ஜூலை17, மலேசிய பயணிகள் விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே உக்ரைன் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 295 பேர் பயணம் செய்துள்ளனர். இது குறித்து விரிவான தகவல்கள் இன்னும் வரவில்லை.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு