samantha

சமந்தாவும், நாக சைதன்யாவும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் ஏற்கனவே ‘ஏமாயா கேசவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படம் 2010ம் ஆண்டு ரிலீசானது. இந்த படம் மூலம்தான் சமந்தா தெலுங்கு பட உலகில் அறிமுகமானார்.

அதில் முத்த காட்சி இடம் பெற்று இருந்தது. நாக சைதன்யாவை முத்தமிட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் மறுப்பு சொல்லாமல் நடித்தார்.

ஆனால் தற்போது அதே நாக சைதன்யாவை முத்தமிட மறுத்து விட்டார் இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாக சைதன்யா கூறுகையில், ஆட்டோ நகர் சூர்யா படத்தில் முத்த காட்சியில் நடிக்கும்படி ம் வற்புறுத்தினோம் என்றும் ஆனால் அவர் மறுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.

Loading