மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி!

Karthi in Rajini's Moondru Mugam remake

தமிழ்சினிமா, பிப்ரவரி 21: மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இது 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம் ஆகும். தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

பையா, சிறுத்தை படங்களில் கார்த்தி – தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது. அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது. அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு