mettur1

ஜூலை19, காவேரி டெல்டா பாசன விவசாயிகள் எப்போதும் போல இந்த வருடமும் தங்கள் சம்பா சாகுபடி நடக்குமா என கவலையுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் பலதரப்பட்ட தீராதா அரசியல் காழ்புணர்ச்சியில் சிக்கித் தவித்த கர்நாடக தண்ணீர் திறப்பு, இப்போது கனமழை காரணமாக உறுதியாகியுள்ளது.

அரசியல் செய்யாததை ஆண்டவன் வருணபகவான் செய்துவிட்டதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த சூழ் நிலையில் மேட்டூர் ஆணை நீர்மட்டம் 56 அடியாக உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் நம்பிக்கைப் பிறந்துள்ளது.

Loading