விஜய் சேதுபதியுடன் இணையும் ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம்!

vijay-sethupathi

சினிமா: ரேணிகுண்டா, 18 வயசு மற்றும் நான்தான் சிவா படங்களின் இயக்குநர் பன்னீர் செல்வம் அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.

வித்தியாசமான களப் பின்னணியில் உருவாகும் இந்த அதிரடிப் படத்தை ஏ.எம் ரத்னம் வழங்க ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ் ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.

முன்னணி நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

டி இமான் இசையமைக்கிறார். ஹீரோயின், வில்லன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு