விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமண கொண்டாட்டம்

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண கொண்டாட்டம்

மிலன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பிபியானோ என்ற தனியார் சொகுசு விடுதியில் திருமணம் செய்துகொண்டனர்.
Virat Kohli weds Anushka Sharma

அதுமட்டுமல்லாமல், சமூக வலைதள பக்கங்களில் விருக்ஷா என்ற ஹாஷ்டாக்குடன் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.Virat Kohli weds Anushka Sharma

இதில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து டிசம்பர் இறுதியில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Virat Kohli weds Anushka Sharma
Virat Kohli weds Anushka Sharma

Virat Kohli weds Anushka Sharma

Virat Kohli weds Anushka Sharma

Virat Kohli weds Anushka Sharma

Virat Kohli weds Anushka Sharma

Virat Kohli weds Anushka Sharma

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு