விஷாலுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஆண்ட்ரியா!

Vishal-And-Shruthi-Hassan
‘தாமிரபரணி’ திரைப்படத்திற்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா மூவரும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது. தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பீகாரை சேர்ந்த நிஜ அரசியல் வாதி ஒருவரும் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் தற்போது விஷால், ஸ்ருதிஹாசன், இயக்குனர் ஹரி ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக பீகார் மாநிலம் சென்றுள்ளனர். சுமார் 10 நாட்கள் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு