வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் தந்தையுமாக அஜித்!

ajith

 

ஜூலை21, தமிழகத்தின் மாஸ் குறையாத நடிகர் அஜித்துடன் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதில் ஒரு கதாபாத்திரத்தில் அஜித், பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறாராம். ஏற்கெனவே ‘வரலாறு’, ‘அசல்’ ஆகிய படங்களில் அஜித் தந்தையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

trisha

தற்போது அஜித், த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம் கௌதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகிவருகிறது அஜித்தின் 55 வது படம்..

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு