ஷாருக்கான் விபத்தில் சிக்கினார்

shahrukh-khan

நடிகர் ஷாருக்கான் ஃபராகானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். ஜோடி தீபிகா படுகோன். ஓம் சாந்தி ஓம் படத்துக்குப் பிறகு ஷாருக், ஃபராகான், தீபிகா படுகோன் இணையும் படமிது.

இன்று நடந்த படப்பிடிப்பின்போது ஹோட்டல் அறைக்கதவு இடித்ததில் ஷாருக்கானின் தலையிலும், முகத்திலும் அடிப்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் இந்த விபத்து நடந்ததாக ஷாருக்கானின் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்த அவர் தற்போது நலமாக உள்ளதாகவும், பயப்படும்படி எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

By True Tamil

ஜனவரி 23, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு