மான் கராத்தே மூலம் மீண்டும் தேவா!

Shruthi, Deva sing for Maan Karate.

பிப்ரவரி 26: மான்கராத்தேவில் தேனிசை தென்றல்  தேவா பாடியதை  வைத்தே சொல்லலாம் ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட் என இதில் தேவா, அனிரூத் இசையில் ஒரு ஸ்பெஷல் குத்து பாடல் பாடியுள்ளார்.

வேலையில்லா பட்டதாரியில் பட்டைய கிளப்பிய இளம் இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்தில் தேவா பாடிய குத்து பாடலில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஆடவும் செய்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் இயக்குகிறார் திருக்குமரன்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு