ஆரம்பம் ரீமேக்கில் அக்ஷய் குமார்!

Akshay Kumar wants to remake Ajith's 'Arrambam

பிப்ரவரி 26:அஜித்தின் வீரம் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யபோவதாகவும், சல்மான் கான் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறியிருந்தனர்.

தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அஜித்தின் ஆரம்பம் படத்தை பாலிவுட் நட்சத்திரம் அஷய்குமார், இந்தியில் ரீமேக் செய்ய சிந்தித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய தகவலின் படி அக்க்ஷய் குமார் ஆரம்பம் படத்தின் இயக்குனரிடம் ரீமேக் செய்ய உரிமை பெற்றுள்ளதாக செய்தி பரவியுள்ளது.

எனினும், எதுவும் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு