ராணுவத்துக்கு ஆள் எடுப்பதில் முறைகேடு : 3 அதிகாரிகள் மீது வழக்கு

indian-military

இந்திய ராணுவத்துக்கு ஆள் எடுத்ததில் மோசடி நடந்திருப்பதாக ராணுவத்தில் துணைத் தளபதி பொறுப்பில் இருக்கும் 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ.

டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியில் நடந்த ஒரு ஆய்வின் போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர், போலியான ஆவணங்களை கொடுத்தும், தேர்வில் முறைகேடு செய்தும் பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

“நாடு கெட்டு போச்சுதுன்னா நம்ம கணக்கு என்னாகும்ங்கோ”

By True Tamil

டிசம்பர் 21, 2013
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு