விலை குறைய வேண்டுமானால் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்: உச்ச நீதிமன்றம்!

onion

வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின் விலையை முறைப்படுத்த உத்தரவிடமுடியாது.

இது உச்ச நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. வெங்காய விலை குறைய வேண்டுமானால் இரண்டு மாதங்கள் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள் அப்போது விலை குறையும் . இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

“வெங்காயம்.”

By True Tamil

டிசம்பர் 21, 2013
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு