கோச்சடையான் படத்தில் நடிகர் நாகேஷ் !

Legendary comedian Nagesh has also been resurrected as a synthespian for the role

சென்னை,மார்ச்.04: கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்துடன், பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது குறித்து சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கோச்சடையான் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் செளந்தர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த செளந்தர்யா, “இப்படத்தில் மறைந்த நாகேஷ் சார், ஒரு கதாபாத்திரமாகவே நடித்துள்ளார். மோஷ கேப்ட்சர் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இதை நாங்கள் சாத்தியமாக்கினோம்.

மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படத்தில் வேறொரு நடிகர் நடித்து அந்த நடிப்பை மட்டும் அப்படியே மோஷன் கேப்சர் செய்து நாகேஷின் பழைய படத்தில் உள்ள உருவத்தில் இணைத்து நடிக்க வைத்துள்ளோம். இது கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.” என்று தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு