பரபரக்கும் கோச்சடையான் ட்ரைலர்!

kochadaiyaan

மார்ச் 09 இன்று கோச்சடையான் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டது. சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில். பாலிவூட் நடிகர் ஷாருக் கான் உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரஜினிகாந்த் நடிக்க கே. எஸ் . ரவிக்குமார் இயக்கத்தில், சௌந்தர்யா அஷ்வின் கிராபிக்ஸ் மேற்பார்வையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். ஹாலிவூட் கலைஞர்கள் பலர் இணைந்து பனி புரிந்து உள்ளார்கள். படத்தின் ட்ரைலர் எதிர் பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

By True Tamil

மார்ச் 9, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு