குடியரசு தினத்தில் கட்சத்தீவை சுமார் 1000 ம் படகுகளுடன் முற்றுகை

fishermen

இது குறித்து வழக்குரைஞர், புதுக்கோட்டை புரட்சிக்கவிதாசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும்,தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக, தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் கட்சத்தீவு மண்ணை மீட்பது, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை காப்பதும், தன்மானத்தமிழர்களின் முழுமுதற் கடமையாகிறது.

எனவே சமரசமற்ற முறையில் தமிழக மீனவர்களின் நலன் காக்க வரும் 26.1.2014 -ம் தேதி குடியரசுதினத்தில் சுமார் ஆயிரம் படகுகளில் சென்று கட்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த முற்றுகைப் போராட்டத்தை தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞரும்,முதுபெரும் தமிழறிஞருமான புலமைப்பித்தன் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தீராத பிரச்சினையும் ஆறாத வடுக்களுமாய் மீனவர்கள்”

By True Tamil

டிசம்பர் 21, 2013
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு