6.9-Magnitude Earthquake Reported Off Calif
மார்ச் 11, லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண வடக்கு கடல்பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் பெர்ன்டேலே நகரில் ஏற்பட்டது.
இந்த நகரைச் சுற்றியுள்ள சுமார் 400 கி.மீ தொலைவுக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடித் தகவல் இல்லை. எனினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 4.6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

Loading