voters-list

மார்ச்.15, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் வலைத்தளங்களை வெளியிட்டுள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு.

உயர்நிலை தேடலுக்கு: http://www.elections.tn.gov.in/searchid.htm

பதிவு மற்றும் திருத்தங்களுக்கு : http://www.elections.tn.gov.in/eregistration/

பிற விபரங்களுக்குhttp://www.elections.tn.gov.in/

Loading